Friday, March 18, 2011

உயிர்மீட்சியே நமது தேவை - ஆஸ்வால்ட் ஜே ஸ்மித்

உண்மையான ஆத்தும உயிர்மீட்சியே கிறிஸ்தவர்களாகிய நமக்கு மிகவும் அவசியமானதாயிருக்கிறது. ஆஸ்வால்ட் ஜே ஸ்மித் எழுதிய உயிர்மீட்சியே நமது தேவை என்ற புத்தகம் (ஆத்தும வாஞ்சை என்ற பெயரிலும் வெளியாகியிருக்கிறது) நான் படித்து மிகவும் ப்யன்பெற்றதும், கண்ணீருடன் எனக்கும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட அனுவங்களைக் காண வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்க வைத்த நூல் ஆகும். இப்புத்தகத்தை வாசிக்கும் எவரும் ஒரு ஆவிக்குரிய எழுப்புதலை தன் உள்ளத்தில் பெறுவார் என்று திட்டமாய் நம்புகிறேன். இந்த முழு புத்தகத்தையும் டைப் செய்து கொடுத்த சகோ.ருக்மணி அவர்களுக்காக நன்றியோடு தேவனை துதிக்கிறேன்.

No comments:

Post a Comment